Thursday, February 14, 2008

உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே.

இந்நாளுக்கு நம்முடைய மக்கள் நம் சொந்த பழைய வழிகளை அழிக்க தேடியிருக்கிறார்கள். ஏன்? எந்த முகாந்தரதுக்கு இந்த பைத்தியம்? நம்முடைய பிள்ளைகள் அசேடண்த்தில் வளர நம்முக்கு இஷ்டம்?இல்லை வேண்டமே. அப்படியே நம்முடைய இடிகசம் பிள்ளைக்கு பெறுமையால் சொல்லிபிடிக்க் வேண்டும். சம்பிரதாய அரிவு இல்லமால் அறம் இல்லை, அப்படியே சமாசத்தில் கன பிரச்சினைகள் பார்க்க முடியும்.அதாலே கஷ்டங்களில் இருக்கிற இளந்தைகள் குற்றங்களை செய்திருக்கிறார்கள்.உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே என்று வேதகமத்தில் எழுதியிருந்தது. நம்முக்கு நல்ல ஒரு எச்சரிக்கைதான். ந்ம்முடைய பழக்கங்களையும் வழிகளையும் இரட்சிக்க அமர்கொடுக்க ஆரம்பிக்க் வேண்டும்.

3 comments:

Six & Out said...

Care for a translation ?

Six & Out said...

100% Agree. We should never forget the roots. A tree cannot stand without them. Ill beat my kids up if they fuck around about their heritage and become a Pro Lion type of person.

Anonymous said...

Really good post.Are those little spelling mistakes google transliteration-driven or are they unique to SL tamil?